Logo

சைவப்பெருமக்கள் பேரவை கோயமுத்தூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது

முயற்சியில் மிக்க தாளாளராய்த் தாம் தொகுத்த செல்வமெல்லாம் தக்கவர்க்குத் தந்து உதவுவதற்கே என்ற வள்ளன்மையோடு வாழும் இம் மக்கள் 'திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி' எனச் சம்பந்தப் பெருமானால் புகழப்பட்ட தென் தமிழ் நிலப் பகுதியின் மண்ணின் மைந்தர்கள் தெய்வத் தமிழிலும் சைவத் திறத்திலும் ஊன்றிய உறவும் உகப்பும் உடையவர்கள்.

எமது சேவைகள்